இன்று முதல் நான் கற்றதையும் கேட்டவைகளையும் தங்களோடு பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன் தங்களின் பேராதரவையும் நல் வாழ்த்துக்களையும் எனக்கும் நல்கு மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் !
வணக்கம் ! வருக வருக என் தளத்திற்கு முதல் முதலாக வந்த சொந்தம் !தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
வணக்கம் சகோதரி!
ReplyDeleteகுயில்களின் இல்லத்தில் கூவிடும் பாட்டு!
துயிலகற் றட்டும் தொடர்ந்து!
வலையுலகில் முதற் காலடியோ... வருக! வருக!
அழகான வலைத்தளம்!
கணபதியருள் வேண்டிய அருமையான பதிவு!
தொடர்ந்து தாருங்கள் உங்கள் ஆக்கங்களை இங்கு பதிவுகளாக..
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!
வணக்கம் !
Deleteவருக வருக என் தளத்திற்கு முதல் முதலாக வந்த சொந்தம் !தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
வலையுலகில் இன்று கிரஹப் பிரவேசம் செய்திருக்கும் குயில்களின் இல்லத்தில் இருந்து அனுதினமும் ஒலிக்கட்டும் குயில்களின் கீதம் !
ReplyDeleteவாழ்த்துக்களுடன் .....ஜோக்காளி
வணக்கம் !
Deleteமிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் மனமார்ந்த நல்
வாழ்த்திற்கும் .