Friday, July 11, 2014

வணக்கம்!


வணக்கம்!

வலைத்தள நல் உறவுகளிற்கு

இன்று முதல் நான் கற்றதையும் கேட்டவைகளையும் தங்களோடு பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன் தங்களின் பேராதரவையும் நல் வாழ்த்துக்களையும் எனக்கும் நல்கு மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் !

                                 மிக்க நன்றி ..........


4 comments:

  1. வணக்கம் சகோதரி!

    குயில்களின் இல்லத்தில் கூவிடும் பாட்டு!
    துயிலகற் றட்டும் தொடர்ந்து!

    வலையுலகில் முதற் காலடியோ... வருக! வருக!

    அழகான வலைத்தளம்!
    கணபதியருள் வேண்டிய அருமையான பதிவு!
    தொடர்ந்து தாருங்கள் உங்கள் ஆக்கங்களை இங்கு பதிவுகளாக..

    உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருக வருக என் தளத்திற்கு முதல் முதலாக வந்த சொந்தம் !தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  2. வலையுலகில் இன்று கிரஹப் பிரவேசம் செய்திருக்கும் குயில்களின் இல்லத்தில் இருந்து அனுதினமும் ஒலிக்கட்டும் குயில்களின் கீதம் !
    வாழ்த்துக்களுடன் .....ஜோக்காளி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் மனமார்ந்த நல்
      வாழ்த்திற்கும் .

      Delete